கொரானா நேரத்திலும் கடையை தொறந்து வச்சிருக்கும் பலான பெண்கள் – அணையாமல் அணைக்க காத்திருக்கும் ரெட்லைட்.. 

 

கொரானா நேரத்திலும் கடையை தொறந்து வச்சிருக்கும் பலான பெண்கள் – அணையாமல் அணைக்க காத்திருக்கும் ரெட்லைட்.. 

அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரு மில்லியன் பாலியல் தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்கள் இந்த கொரானா நேரத்தில் கூட கடையை மூடாமல் தொழிலை டிஜிட்டல் முறையில் நடத்துகின்றனர்.

அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரு மில்லியன் பாலியல் தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்கள் இந்த கொரானா நேரத்தில் கூட கடையை மூடாமல் தொழிலை டிஜிட்டல் முறையில் நடத்துகின்றனர்.
அமெரிக்காவில் கொரானா கோரதண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது .தினமும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகின்றனர் .இந்நிலையில் அங்கு பாலியல் தொழிலாளிகள் வாடிக்கையாளருடன்  நேரடியாக உறவு கொல்லாமல் வெப் கேமரா மூலம் பாலியல் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்கள் .பணமும் ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் கட்டிவிடுகிறார்கள் .இன்னும் சில பலான பெண்கள் போன் மூலம் ஆபாசமாக பேசி வாடிக்கையாளரை திருப்தி படுத்துகிறார்கள்.

online-prostitution

அங்கு பாலியல் தொழிலாளிகளில் ஒருவரான  புருனோ கடந்த ஒரு மாதமாக  கொரானா அமெரிக்காவிற்கு வந்ததால் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதை நிறுத்திவிட்டார். அங்கு பெரும்பாலான  வர்த்தகங்களைப் போலவே பாலியல் தொழிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் பெரும்பாலானோர் ஊரடங்கால் வீட்டிலேயே உள்ளனர். இப்போது பலான பெண்களின் சேமிப்பு காலியாகி  பணத்தேவை  அதிகரிப்பதால், பாலியல் தொழிலாளர்கள் வெப்கேம், தொலைபேசி அழைப்புகள் அல்லது மெசேஜ்  மூலம் வாடிக்கையாளர்களுடன் தொழிலை செய்து கல்லா கட்டுகின்றனர்.