கேலி கிண்டல் செய்ததால் உடல் மெலிந்த நடிகை குஷ்பூ மகள்…வைரல் போட்டோ!

 

கேலி கிண்டல் செய்ததால் உடல் மெலிந்த நடிகை குஷ்பூ மகள்…வைரல் போட்டோ!

குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில்  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். 

நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக  அரசியலிலும்  தீவிரம் காட்டி வருகிறார்.

ttn

அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில்  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். 

ttn

பிரபல நடிகையாக வலம்வந்த  குஷ்பூ இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். குஷ்பூவின் மகள்கள் இருவரும் இவரை போலவே பப்லியாக  இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சிலர் அவர்களின்  உருவத்தை வைத்து கேலி செய்து வந்தனர்.

ttn

சமீபத்தில் குஷ்பூவின் மகளை உருவத்தை வைத்து  ஒருவர் கிண்டல் செய்ய கடுப்பான குஷ்பூ, அவருடன் மல்லுக்கட்டி விட்டு டிவிட்டரிலிருந்து வெளியேறியது எல்லாம் பழைய கதை.

இந்நிலையில் குஷ்பூ மகள் அனந்திதா  சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடினார்.  இதற்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துகள்  குவிந்தன. இதற்கு  நன்றி சொல்லும் விதமாக தனது புகைப்படத்தை பதிவிட்டு நன்றி கூறியுள்ளார். அதில் அவந்திகா முன்பை போல இல்லாமல் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதை கண்ட நெட்டிசன்கள் குஷ்பூ மகளா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.