கேன்சரை கவலைக்குள்ளாக்கும் கொரானா -கேரளாவின் புற்றுநோய் சிகிச்சைகள்  ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு.. 

கேரள மாநிலத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு  மிகப்பெரிய சிகிச்சை மையமான திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மையம், அவசரகால சிகிச்சை முறைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. மார்ச் 23 முதல் மார்ச் 28 வரை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரகால சிகிச்சைகள் மட்டுமே நடத்தப்படும்.

மாநிலத்தில் அதிகமான கொரானா நோயாளிகள்  பதிவாகியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

cancer--institure-trivandrum

“கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை புற்றுநோயாளிகளில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தற்போதைய கொரோனா வைரஸ் புற்று  நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் ”என்று பிராந்திய புற்றுநோய் மையம் (ஆர்.சி.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறைந்த உடல் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் முன்பே  வேறு எந்த நோய்களும் உள்ளவர்களை, இந்த நோய் தாக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.