குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் விஜய்! – வைரலாகும் வீடியோ

 

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் விஜய்! – வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் விஜய் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சிறு குழந்தையை விஜய் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.