குலுக்கி சர்பது தெரியுமா..? கேரளா ஸ்பெஷல்!

 குலுக்கி சர்பது தெரியுமா..? கேரளா ஸ்பெஷல்!

எர்ணாகுளம்,கோட்டையம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் இந்த குலுக்கி சர்பத் பிரபலம். வெய்யில் காலமென்றால் சோடா,அல்லது நாரங்கா வெள்ளம்  குடித்துக்கொண்டு இருந்த மலையாளிகளின் முக்கியமான கண்டுபிடிப்பு இது! நீங்களும் முயன்று பாருங்கள்.

sarbath

தேவையான பொருட்கள்

ஊறவைத்த சப்ஜா விதைகள் ஒரு ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் ஒரு கப்
எலுமிச்சை – 2
இஞ்சிச் சாறு ½ டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் 1

எப்படிச் செய்வது

sarbath

ஒரு  மூடியுள்ள பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சைகளை வெட்டி சாறு பிழியுங்கள். ஐஸ் கட்டிகளை போடுங்கள்.இஞ்சி சாறு சேர்த்து,சிறிது உப்பு, ஊறவைத்த சப்ஜா விதையுடன்,மிளகாயை கீறிப்போட்டு ,பாத்திரத்தின் மூடியைப்போட்டு உங்களால் முடிந்தவரை நன்றாக குலுக்கினால் குலுக்கி சர்பத் ரெடி.