குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய தனுஷ்! புகைப்படங்கள் உள்ளே!

 

குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய தனுஷ்! புகைப்படங்கள் உள்ளே!

அசுரன் வெற்றிக்கு பிறகு தனுஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

அசுரன் வெற்றிக்கு பிறகு தனுஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

dhanush

தனுஷ் அடிக்கடி அன்பே  சிவம்  என்று விழா மேடைகளில் சொல்லுவார். இதிலிருந்தே அவர் ஒரு தீவிர சிவபக்தன் என்பது தெரிகிறது. சிவராத்திரியான இன்று குடும்பத்துடன் தேனியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

dhanush