குறுக்கு வழியில் மட்டும் போகக்கூடாது- சச்சினின் ஸ்மால் அட்வைஸ்!

 

குறுக்கு வழியில் மட்டும் போகக்கூடாது- சச்சினின் ஸ்மால் அட்வைஸ்!

வாழ்வில் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது என சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.

வாழ்வில் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது என சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.

தனது மகன் அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,  “கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று தனது மகனை வற்புறுத்தியதில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது என தனது தந்தை தனக்கு அறிவுரை கூறினார். அதே அறிவுரையை தற்போது தனது மகனுக்கு வழங்கி இருக்கிறேன். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன் கிடைத்தே தீரும். தனது மகனுக்காக அவர் எந்த உதவியும் இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்க மாட்டார் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தனது மகன் திறமை இருந்தால் அணியில் இடம் பிடிக்கட்டும் இல்லை என்றால் மற்ற வீரரைப் போல அவரும் கடினப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்கட்டும்” என்று கூறினார் .