குடையும், வடையும் ரெடி பண்ணுங்க- புத்தாண்டிலிருந்து பொத்துக்கொண்டு ஊற்றப்போகும்  மழை -“இந்த வாரம் மழை வாரம்” 

குடையும், வடையும் ரெடி பண்ணுங்க- புத்தாண்டிலிருந்து பொத்துக்கொண்டு ஊற்றப்போகும்  மழை -“இந்த வாரம் மழை வாரம்” 

இந்த வருடம் மழையளவு குறைவாக உள்ளதே என கவலைப்படுவோருக்கு  happy new year ல் happy news சொல்கிறோம்.  சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும்  4 நாள்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது.

CHENNAI-RAIN

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் ஒரு புத்துணர்வூட்டும் செய்தியை புத்தாண்டில் வெளியிட்டுள்ளார் . , அக்டோபர் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 2 விழுக்காடு மழை பெய்துள்ளது.சென்னையை பொறுத்தவரை 761 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 637 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது 16 விழுக்காடு குறைவாகும். 2020 புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே வளிமண்டல சுழற்சி, காற்றின் மாறுபாடு ஆகியவை காரணமாக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும். தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று கூறியுள்ளார்.அதனால் அடுத்து வரும் நாலு நாட்களுக்கு வீட்டுக்குள் வடையும் ,வெளியே போகும்போது குடையும் ரெடி பண்ணிக்கோங்க .