குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற நடிகை குஷ்பூ…வைரல் போட்டோஸ் மற்றும் வீடியோ!

 

குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற நடிகை குஷ்பூ…வைரல் போட்டோஸ் மற்றும் வீடியோ!

சினிமா, சீரியல், அரசியல் என சுற்றி வரும் குஷ்பூ கிடைக்கும் நேரத்தில் தனது குடும்பத்துடனும்  நேரத்தை செலவிட்டு வருகிறார்.

80 களில் பலரின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.  திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக  அரசியலிலும்  தீவிரம் காட்டி வருகிறார்.

ttn

குஷ்பூ – சுந்தர்.சி  தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். சினிமா, சீரியல், அரசியல் என சுற்றி வரும் குஷ்பூ கிடைக்கும் நேரத்தில் தனது குடும்பத்துடனும்  நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தலைவர் 168 படத்தில் நடித்துவரும் அவர் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

ttn

அங்கு குஷ்பூ மற்றும் அவர் கணவர் சுந்தர் சி எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.