குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அறிவிக்க மனுவில் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளை விசாரிப்பதற்கான அதிகார வரம்பு வழங்கப்படும் அரசியலமைப்பு சட்டம் சரத்து 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா மனுத்தாக்கல் செய்துள்ளது. 

caa-opposition

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அறிவிக்க மனுவில் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளை விசாரிப்பதற்கான அதிகார வரம்பு வழங்கப்படும் அரசியலமைப்பு சட்டம் சரத்து 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கடந்த மாதம் 31ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  முதல் முறையாக, ஒரு மாநில அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.