‘குடியும் கூத்துமாக இருக்கும் ஷெரின்’ …வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்!

 

‘குடியும் கூத்துமாக இருக்கும் ஷெரின்’ …வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்!

நடிகை ஷெரினின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன. 

நடிகை ஷெரினின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன. 

SHERIN

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து விசில் , உற்சாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பிறகு சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு  மீண்டும் பிக் பாஸ்  போட்டியின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஷெரின்.

SHERIN

பிக் பாஸ் வீட்டின் உள்ள அனைத்து போட்டியாளர்களுடனும் பரஸ்பர உறவை வைத்து வரும் ஷெரினை சக போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் ஹாசனும்  கூட வியந்து பாராட்டியுள்ளார். அந்த அளவிற்கு நேர்மையாக அதே சமயம் யாரையும் காயப்படுத்தாமல் போட்டியை  கையாண்டு வரும் ஷெரின் தான் இந்த சீஸனின் பலரது பேவரிட் கன்டஸ்ட்டன்.

SHERIN

இந்நிலையில் ஷெரின்  பிக் பாஸ் போட்டிக்குள் நுழைவதற்கு முன்பாக தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பார்ட்டி, மாடலிங், டிஜே ஒர்க் என்று படுபிஸியாக இருந்த ஷெரினின்  இன்னொரு பக்கமும் தெரிகிறது.

SHERIN

குறிப்பாக  ஷெரின்  கொடுத்திருக்கும் போஸ்களை  பார்க்கும் போது நமக்குள் மீண்டும்,  ‘துள்ளுவதோ இளமை’  என்ற டைட்டில் மட்டுமே  ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவிற்கு படுக்கவர்ச்சியாக இருக்கிறார் இந்த காந்த கண்ணழகி…