குஜராத் அருகே பயங்கரம்! மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ!! 

 

குஜராத் அருகே பயங்கரம்! மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ!! 

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) என்ற மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) என்ற மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

fire

மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் திடீர் தீ ஏற்பட்டதால் பெற்றோர்களும், குழந்தைகளும் பதட்டமடைந்தனர். உடனடியாக வார்டில் இருந்த அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எந்தவொரு உயிரிழப்பும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.