கிளம்புங்க… அமைச்சர் தங்கமணி- வேலுமணியை விரட்டிய எடப்பாடி..!

 

கிளம்புங்க… அமைச்சர் தங்கமணி- வேலுமணியை விரட்டிய எடப்பாடி..!

மணிகளான இரண்டு அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புது ‘அசைன்மென்ட்’ கொடுத்து இருக்கிறார்.

மணிகளான இரண்டு அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புது ‘அசைன்மென்ட்’ கொடுத்து இருக்கிறார். 

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்கிற பணியை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்து இருந்தார். அவர்களும் டெல்லிக்கும், சென்னைக்குமாக பறந்து பறந்து, கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் பேசி முடித்தார்கள். 

edappadi

இதனால் சொந்த மாவட்டங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது. கடைசியில் அ.தி.மு.க.,வின் கோட்டை எனச் சொல்கிற கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., ஒரு எம்.பி., சீட் கூட ஜெயிக்கவில்லை. அதனால், ‘உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதை நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள், கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு வெற்றிக்கான வழிகளை