கிறங்க வைக்கும் கிம் கர்தாஷியான்-ஹாட் புகைப்படங்கள்

 

கிறங்க வைக்கும் கிம் கர்தாஷியான்-ஹாட் புகைப்படங்கள்

தனது கட்டுடலால் அனைவரையும் கிறங்க வைக்கும் கிம் கர்தாஷியான், செக்ஸியான ஆடை மற்றும் உடலமைப்பிற்கு பெயர் போனவர்

தனது கட்டுடலால் அனைவரையும் கிறங்க வைக்கும் கிம் கர்தாஷியான், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 1980-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி பிறந்தவர்.

kimkardashian

கிம் கர்தாஷியான், ஒரு அமெரிக்க பிரபல கோடீஸ்வர பெண், மாடல், நடிகை, தொழிலதிபர் மற்றும் தொலைக்காட்சி பிரபலமாவார்.

kimkardashian

செக்ஸியான ஆடை மற்றும் உடலமைப்பிற்கு பெயர் போனவர் கிம் கர்தாஷியான்.

kimkardashian

கிம் கர்தாஷியன் ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகிறார் என்றால், பலரும் ஆவலுடன் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் கிம் கர்தாஷியன் எப்போது வெளியே வந்தாலும், அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் படியான ஸ்டைலைப் பின்பற்றி வருவார்.

kimkardashian

பிளேபாய் பத்திரிகையின் டிசம்பர் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த பதிப்பிற்கு கர்தாஷியன் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.

kimkardashian

கிம்மின் முதல் கணவர் டாமான் தாமஸ் இவரோடு 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டாவது கணவர் கிரிஸ் ஹம்ப்ரைஸ்ஸுடன் 2011-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார். தற்போது, 2014-ஆம் ஆண்டில் திருமண செய்த கான்யே வெஸ்ட் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

kimkardashian

தனது கணவருடன் தினமும் 25 முறை அவருடன் உடலுறவு கொண்டதை அவரே பெருமையாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.