கிறங்க வைக்கும் கவர்ச்சியால் வைரலான இளம்பெண்: ‘ஆர்.சி.பி’ வெற்றிக்கு காரணம் இவர்தானாம்!?

 

கிறங்க வைக்கும்  கவர்ச்சியால்  வைரலான இளம்பெண்: ‘ஆர்.சி.பி’  வெற்றிக்கு காரணம் இவர்தானாம்!?

சமூகவலைதளங்களில்  ஆர்.சி.பி கேர்ள் என்றழைக்கப்படும் தீபிகா கோஸ்  வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறார். 

சமூகவலைதளங்களில்  ஆர்.சி.பி கேர்ள் என்றழைக்கப்படும் தீபிகா கோஸ் வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறார். 

சமூகவலைதளங்களின் தாக்கத்தால் யார் எப்போது பிரபலமாவார்கள்  என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு அதன் செயல்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. கண்ணடித்து ஒரே நாளில் வைரலான சம்பவங்கள் கூட இதற்கு ஓர் உதாரணம் தான். 

dee

அந்த வகையில் 2019-ல் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆகிவிட்டார் தீபிகா கோஸ். யார் இந்த தீபிகா என்று பார்த்தால் சமீபத்தில் ஹைதராபாத் –   பெங்களூரு போட்டியின் போது பெங்களூரு அணியை உற்சாகப்படுத்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவராய் வந்தவர் தான் தீபிகா கோஸ். ஸ்டேடியத்தில் கவர்ச்சிகரமான சிவப்பு நிற ஆடையில் குதித்து ஆடிய தீபிகாவை கேமிரா படம்பிடிக்க அதை கண்ட ரசிகர்கள் அவரது அழகில் லயித்துப் போனார்கள். 

deepi

அன்றிலிருந்து தீபிகா கோஸ், ரசிகர்களின்    கனவுக் கன்னியாக மாறியுள்ளார். பெங்களூரு வெற்றிக்கு கரணம் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு இவரது ரசிகர்கள்  பித்துப் பிடித்துத் திரிகிறார்கள் ‘ஆர்.சி.பி. கேர்ள்’ என்றழைக்கப்படும் தீபிகா கோஸ், சமூக ஊடகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவராகிவிட்டார்.  இவரின் பெயரில் பல போலிக் கணக்குகளை உருவாக்கிவிட்டனர். அதே நேரத்தில், தீபிகா கோஸை வலைத்தளத்தில் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத்  தொட்டுள்ளது.  

deepika

இந்நிலையில் தீபிகா கோஸ்  பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்துள்ள புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.