கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

 

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

அவல் முறுக்கு

தேவையான பொருட்கள்
 அவல்             – 2 கப்
பாசிப்பயறு        -1/2கப்
உடைத்த கடலை    -1/2கப்
சீரகம்            -1டீஸ்பூன்
எள்                -1டீஸ்பூன்

அவல் முறுக்கு

aval murukku

தேவையான பொருட்கள்
 அவல்             – 2 கப்
பாசிப்பயறு        -1/2கப்
உடைத்த கடலை    -1/2கப்
சீரகம்            -1டீஸ்பூன்
எள்                -1டீஸ்பூன்
பெருங்காயத்தூள்    -1சிட்டிகை
வெண்ணெய்        -2 டீஸ்பூன்
உப்பு            -தேவையான அளவு

செய்முறை

aval murukku

அவல், பாசிப்பயறு, உடைத்த கடலை ஆகிய மூன்றையும் நன்றாக பொடித்துக் கொள்ளவும். இப்போது பொடித்து வைத்திருக்கும் அவல், பாசிப்பயறு, உடைத்த கடலை மாவை சலித்து எடுத்து வெண்ணெய், எள், சீரகம், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறி முறுக்கு மாவு பதத்திற்கு வந்ததும் 10 நிமிடங்கள் ஊற விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் சேர்த்து  பிழிந்து பொரித்து எடுத்தால் பிரமாதமான சுவையோடு அவல் முறுக்கு தயாராகிவிடும். கரகர சுவையுடன், இன்னும் கூடுதலாக வேண்டும் என்று குழந்தைகளைக் கேட்க வைக்கும். இதில் சத்துக்களும் அதிகம்.