கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்து கொண்ட நியூசிலாந்து வீராங்கனை!

 

கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்து கொண்ட நியூசிலாந்து வீராங்கனை!

இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

நியூசிலாந்து : இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

love

கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்  முதல் நியூசிலாந்து நாட்டில் ஒரே பாலினத்தோர் திருமணம் செய்துகொள்ளச் சட்டம் இயற்றப்பட்டது.   முதலில் இந்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

love

இந்த மசோதாவிற்கு ஏகோபித்த  ஆதரவு கிடைத்ததால், மசோதா தாக்கல் செய்யப்பட்ட ஆண்டே ஆகஸ்ட் மாதம் முதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான ஒரே பாலினத்தோர் திருமணங்கள் நடந்து வருகிறது. 

 

அந்த வகையில்,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகியோர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமண கோலத்தில் இருக்கும் இவர்களது புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 
 

இதையும் வாசிக்க: டெல்லியை வீழ்த்தியது மும்பை அணி: தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 2 வது இடம்!