கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் friendship ஆகும் அர்ஜுன்- சினிமாவில் சிக்ஸர் அடிக்குமா இந்த ஜோடி ..?

 

கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் friendship ஆகும் அர்ஜுன்- சினிமாவில் சிக்ஸர் அடிக்குமா இந்த ஜோடி ..?

சென்னையில் ஓரு நாள்’-  2 புகழ் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரால் இயக்கப்படும் நட்பு ஒரு கல்லூரி வளாகக் கதை, இது ஒரு மலையாள படத்தின் ரீமேக் ஆகும் . இந்த படம் பெரும்பாலும் நட்பு, கல்லூரி அரசியல் மற்றும் விளையாட்டு பற்றி விவாதிப்பதால் ஹர்பஜன் சிங் மற்றும் லோஸ்லியா இடையே காதல் டூயட்டுக்கு இடமில்லை   என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் friendship என்ற படத்தில் சேர்ந்து நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் -3 புகழ் லோஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும்  friendshipஎன்ற படத்தில்  இப்போது, அர்ஜுனும் சேர்ந்து நடிக்கவுள்ளார் .அவரின்  கதாபாத்திரம் பற்றி இன்னும் வெளியிடப்படவில்லை  என்றாலும், இது ஒரு சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
1993 ஆம் ஆண்டில் ஷங்கரின் ஜென்டில்மேன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அர்ஜுன்  கடைசியாக சிவகார்த்திகேயனின் ஹீரோவில் நடித்தார்.

friendship-movie-09

‘சென்னையில் ஓரு நாள்’-  2 புகழ் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரால் இயக்கப்படும் நட்பு ஒரு கல்லூரி வளாகக் கதை, இது ஒரு மலையாள படத்தின் ரீமேக் ஆகும் . இந்த படம் பெரும்பாலும் நட்பு, கல்லூரி அரசியல் மற்றும் விளையாட்டு பற்றி விவாதிப்பதால் ஹர்பஜன் சிங் மற்றும் லோஸ்லியா இடையே காதல் டூயட்டுக்கு இடமில்லை   என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்பு விரைவில் கோவையில் ஷூட்டிங்குக்கு  செல்லும்,. இப்பட தயாரிப்பாளர்கள் இதை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். நகைச்சுவை நடிகர் சதீஷ் நட்பில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.