கிரவுண்டில் சிக்ஸ்… பெட்ரூமில் லிப்லாக் கிஸ்… தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..!

 

கிரவுண்டில் சிக்ஸ்… பெட்ரூமில் லிப்லாக் கிஸ்…  தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரஷல் கிரிக்கெட்டில் மட்டுமல்ல… பெட்ரூமிலும் தான் சொல்லி அடிக்கும் கில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தனது மனைவி ஜெஷிம் லோரா உடன் பெட்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரஷல் கிரிக்கெட்டில் மட்டுமல்ல… பெட்ரூமிலும் தான் சொல்லி அடிக்கும் கில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தனது மனைவி ஜெஷிம் லோரா உடன் பெட்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷல்

கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஷல். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்சர் மழை பொழிந்து பலமுறை தனது அணியை வெற்றிபெற வைத்துள்ளார். இப்போது  அவரது மனைவி ஜெஷிம் லோரா உடன் பெட்ரூமில்  தனிமையில் இருக்கும்போது லிப்லாக் கிஸ் அடிக்கும்  வீடியோ ஒன்றை ரஷல் மனைவி ஜெஷில் லோரா அவரது  இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் இதை ஷேர் செய்துள்ளார்.

 ரஷல்

அந்த பதிவில் “kisses for my cham!” என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் இருவரும் அன்புடன் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

.​​​​ரஷல்

30 வயதாகும் ஜெஷிம் லோரா ஜமைக்கா நாட்டு மாடலாக இருப்பவர். கவர்ச்சியாக போஸ் கொடுப்பதில் கில்லாடி.  அமெரிக்காவை சேர்ந்த ஜெஷிம் லோரா வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரஷலை திருமணம் செய்து கொண்டுள்ளார். 6 வயதில் ஆலையாஹ் ரஷல் என்கிற மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.46 கோடி.  ரஷலும் ஜெஷிம் லோரா பல ஆண்டுகளாக காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். 

 

View this post on Instagram

Russell gaining power ??? #russell #kkr #punjabi #pollywood #india

A post shared by ਉਹੀ ਪਿੰਡਾ ਆਲੇ (@pindaalejatt123) on Apr 21, 2019 at 6:23am PDT