காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கரெண்ட் கட்; சென்னைவாசிகளுக்கு சத்திய சோதனை?!..

 

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கரெண்ட் கட்; சென்னைவாசிகளுக்கு சத்திய சோதனை?!..

தமிழகம் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் வெயிலின் தாக்கம் எப்போதும் கடுமையாக இருக்கும்.

தமிழகம் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் வெயிலின் தாக்கம் எப்போதும் கடுமையாக இருக்கும். இந்நிலையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் குறிப்பிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கரெண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

curent

சின்மயா நகர் பகுதி: மேற்கு நடேஷன் நகர், நடேஷன் நகர் ஒரு பகுதி, காளியம்மன் கோயில் தெரு ஒரு பகுதி, இளங்கோ நகர், ஏரிக்கரை தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, எல் & டி காலனி, தாராசந்த் நகர், வெங்கடேஷா நகர் பகுதி, சேக் அப்துல்லா நகர், சாதிக் பாஷா நகர், இந்திரா நகர், பெரியார் நகர், காந்தி நகர், மேட்டு குப்பம் லட்சுமி நகர் பகுதி, விருகம்பாக்கம் ஒரு பகுதி, சின்மயா நகர், ஆழ்வார்திருநகர் பகுதி, சாலிகிராம் பகுதி.

ffb

நொலம்பூர் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொலம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு விளாக் 1 முதல் 8 வரை, ராஜா கார்டன், பன்னீர் நகர், மோகன்ராம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், வெள்ளாளர் தெரு,  ஏரி திட்டம்,  கங்கை அம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம்.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மாலை 4 மணிக்கு மேல்தான் கரெண்ட் சப்ளை கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.