‘காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு’ : மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க!

‘காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு’ : மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க!

நீலகிரி  மாவட்டத்தில் கடந்த மாதம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு  ஏடிஎம் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

நீலகிரி  : பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில்  “கேஸ்பேக்” என்னும் புதிய திட்டம்  நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

plastic

நீலகிரி  மாவட்டத்தில் கடந்த மாதம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு  ஏடிஎம் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

water

இந்நிலையில், உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் “கேஸ்பேக்” என்னும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அதில் பிளாஸ்டிக் பாட்டிலை அந்த இயந்திரத்தில் செலுத்தினால் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது.