காற்று மாசின் உச்சநிலை! காற்றை சுவாசித்தால் 160 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமம்! 

இந்தியாவில் காற்று மாசடைந்து மக்களை அச்சுறுத்தும் நகரங்களில் தலைநகர் டெல்லி முதலிடத்திலும்,நம்ம சிங்கார சென்னை ஐந்தாம் இடத்திலும் இருப்பது உங்களில் பலருக்கும் தெரியும்.சுத்தமான காற்று வேண்டும் என்றால் எங்களிடம் வாங்க என்று ஆக்சிசன் பார்லர்களும் வந்து விட்டது.இந்த நிலையில் இந்த ஊரெல்லாம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு அபாயகரமான நிலையில் லண்டன் இருப்பதாக வந்திருக்கும் செய்தி பலரையும் அதிர வைத்திருக்கிறது!

air pollution

லண்டனின் இருக்கும் காற்றை சுவாசித்தால் ஒரு வருடத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்ததற்கு சமம் என்றும், ஸ்காட்லாந்தின் நார்த், தீவுகளின் காற்றை சுவாசித்தால் 40 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம் என்று அந்நாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி மாசுபட்ட காற்றினை சுவாசித்தால் அது மிகவும் மோசமான விளைவுகளையும், இருதய கோளாறுகள், நுரையீரல் மட்டும் புற்றநோயையும் வரவைக்கும் அபாயமுள்ளது.

smoke

காற்று மாசுபாடு என்பது  மிகவும் ஆபத்தான ஒன்று இதனை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் எனவும், அரசு இதற்கு கடினமான விதிகளை விதிக்கவேண்டுமெனவும் பிரிட்டிஷ் இருதய அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.