கார் கண்ணாடிகள் உடைக்கிற அளவுக்கு வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! அதிர்ச்சியில் ஜெர்மானியர்கள்…

கார் கண்ணாடிகள் உடைக்கிற அளவுக்கு வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! அதிர்ச்சியில் ஜெர்மானியர்கள்…

அக்கினி நட்சத்திர வெயில் முடிந்து என்று சொன்னாலும் வழக்கத்தைவிட அதிகமாகவே வெயில் வெளுத்து வாங்குது! வெப்பம் தாங்காமல் கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் வடமாநில சுற்றுலா போகும் போது இறந்த கொடுமையும் நடந்திருக்கிறது.நமக்கு இப்படி என்றால் ஜெர்மனில் உள்ள மக்களுக்கு வேறொரு பிரச்சினை!

rain

லேசாகத் தொடங்கிய மழை…ஆலங்கட்டி மழையாக மாறி வெளுத்து வாங்கியிருக்கிறது.அதுவும் சாதாரண ஆலங்கட்டி மழை கிடையாது… கார் கண்ணாடிகள் உடைக்கிற அளவுக்கு பெரிய பெரிய கட்டியாக விழுந்து மக்களை கதிகலங்க வைத்திருக்கிறது.அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக புயல் சின்னம் நிலை கொண்டிருப்பதே இதற்கு காரணம்

ice rain

அடுத்து வரும் சில நாட்களுக்கு இதுபோல் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் , அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் விட்டம் வரை அளவுள்ள ஆலங்கட்டிகள் விழக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனமேலும் பீதியைக் கிளப்பியிருக்கிறது அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி நிறுவனம். 

ice rain

பாவம் ஜெர்மானியர்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை..!?