கார்த்தியின் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

 

கார்த்தியின் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

நடிகர் கார்த்தியின் தேவ் திரைப்படத்தை பிரபல தொலைக்காட்சியான சன் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது

சென்னை: நடிகர் கார்த்தியின் தேவ் திரைப்படத்தை பிரபல தொலைக்காட்சியான சன் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது.

“தீரன் அதிகாரம், கடைக்குட்டி சிங்கம்” படங்களின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்துதிற்கும் படம் தேவ். இதை ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இனைந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை புதிய இயக்குநர் திரு.ராஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

dev

இதில் கார்த்திக்கு ஜோடிக்கயாக இரண்டாவது முறையாக நடிகை ரகுல் ப்ரீத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தின் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

sun tv

இந்நிலையில், தேவ் திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.