காதலருடன் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிரபல நடிகை: வைரல் வீடியோ!

 

காதலருடன் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த  பிரபல நடிகை: வைரல் வீடியோ!

நடிகை திஷா பதானியின் கவர்ச்சி  புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. 

மும்பை:  நடிகை திஷா பதானியின் கவர்ச்சி  புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. 

disha

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர். திஷா பதானி அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கங்களில்  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக்  கொண்டுள்ளார். இவர் தற்போது சல்மான்கான் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள  பாரத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

disha

இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற  பாரத் படத்தின் ப்ரீமியர் ஷோவில்  படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது தனது காதலர் டைகர்  ஷிராஃப்புடன்  அங்கு வந்த திஷா பதானி கவர்ச்சியான உடையில் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ்  கொடுத்தார். வெள்ளை நிற கிராப் டாப், நீல நிற ஜீன்ஸ் என வலம்  வந்த அவரின் புகைப்படங்கள் தற்போது  வைரலாகி வருகிறது. 

 

திஷாவின்  இந்த ஓவர் கவர்ச்சியைப் பார்த்த சிலர்  ப்ரீமியர் ஷோவிற்கு இது  கொஞ்சம் ஓவர்தாம்மா என்று விமர்சித்து வருகின்றனர்.