காதலரின் பிறந்தநாளை நடுக்கடலில் கொண்டாடிய அல்யா மனசா: வைரல் வீடியோ 

 

காதலரின் பிறந்தநாளை நடுக்கடலில் கொண்டாடிய அல்யா மனசா: வைரல் வீடியோ 

காதலரின் பிறந்தநாளை அல்யா மனசா நடுக்கடலில் கொண்டாடியுள்ளார். 

சென்னை: காதலரின் பிறந்தநாளை அல்யா மனசா நடுக்கடலில் கொண்டாடியுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர். அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூடச் செய்து வைத்தனர்.

alya

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சஞ்சீவ் தனது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday ? Papukutty @sanjeev_karthick #moonlightcelebrations IN MIDDLE OF THE LAKE

A post shared by Alya Manasa (@alya_manasa) on

அதையொட்டி இருவரும் நண்பர்களுடன் இணைந்து கேரளாவில் உள்ள ஆலப்புழை இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு நடு கடலில் அனைவரும் இணைந்து கேக் வெட்டி அட்டகாசமாகக் கொண்டாடியுள்ளனர். அந்த விடியோவை அல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.