காதலனோடு குடித்து ,கடித்து, துடிக்க செய்தார்-  போதைக்கு அடிமையான ப்ளூ பிலிம் நடிகை..

 

காதலனோடு குடித்து ,கடித்து, துடிக்க செய்தார்-  போதைக்கு அடிமையான ப்ளூ பிலிம் நடிகை..

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஓக்லஹோமாவில் ஆபாச பட நடிகை  ‘ஜெஸ்ஸி ஜேன்’ தனது வீட்டுக்குள்  வன்முறை செய்த  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஓக்லஹோமாவில் ஆபாச பட நடிகை  ‘ஜெஸ்ஸி ஜேன்’ தனது வீட்டுக்குள்  வன்முறை செய்த  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது புகாரளித்த காதலன், ‘ஜெஸ்ஸி ஜேன்’ தாக்கியதில் அவரோட  இடது கண் வீங்கியதுடன், அவர் கையில் கடித்து காயமுண்டாக்கினார் என்று கூறியதாக aceshowbiz.com தெரிவித்துள்ளது.

jesse-jane-01

இரண்டு நாளைக்கு முன்பு  இரவு ‘ஜெஸ்ஸி ஜேன்’ தனது காதலனுடன்  நன்றாக  குடித்துக்கொண்டிருந்ததாகவும்,காலையில் தூங்கி எந்திரிச்சதும்,’ஜெஸ்ஸி ஜேன்’ அவரது காதலனை கண்டபடி தாக்கியதாகவும் ,சுவற்றில் தூக்கி எறிந்ததாகவும் ,அதனால் அவருக்கு உடலின் பல பாகங்களில் காயம் ஏற்பட்டு அவரிடமிருந்து காப்பாற்ற காதலன் போலீசை அழைத்ததாக கூறினார்.
மேலும் ‘ஜெஸ்ஸி ஜேன்’போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் ,அதனால் ஸ்டெராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். தினமும் மருந்துகளையும் தூக்கி வீசுவதாகவும் அவரிடமிருந்து தன்னை காப்பாற்றும்படி அவர் போலீசின் புகாரில் கூறியிருந்தார். போலீசார் விசாரித்து ,நடவடிக்கை எடுத்து ,ஜேன் கிளீவ்லேண்ட் கவுண்டி சிறைக்கு அனுப்பப்பட்டு  பின்னர் விடுவிக்கப்பட்டார்.