கவின் – லாஸ்லியா காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய கமல்!

 

கவின் – லாஸ்லியா காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய கமல்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதில் இந்த வாரம் ரூபாய் 5 லட்சம் பெற்றுக்கொண்டு வெளியேறிய கவின் இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ்க்கு வந்துள்ளார்

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

kavin

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதில் இந்த வாரம் ரூபாய் 5 லட்சம் பெற்றுக்கொண்டு வெளியேறிய கவின் இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ்க்கு வந்துள்ளார்.

மீண்டும் வந்த கவின் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். கவின் பேசிக்கொண்டு இருந்த போது கமல் இடையில் தலையிட்டு  “முதலில் நிக்கனு சொன்னிங்க அடுத்து வாடா அப்பிடின்னு சொன்னிங்க எப்படி இந்த மரியாதையை விக்குதம் ” என்று கேட்டார் அதற்கு பதிலளித்த கவின் “இல்ல அவங்க வீட்டுலையும் பார்ப்பகாக அத ” என்று சொல்ல கமல் நக்கலாக “ஆஹ் ஆஹ் ” என்று கலாய்த்தார்.