கவினை குறித்து தப்பாக பேசிய தொகுப்பாளர்! மைக்கை கழட்டி போட்டு விட்டு சென்ற நண்பர்கள்!

கவினை குறித்து தப்பாக பேசிய தொகுப்பாளர்! மைக்கை கழட்டி போட்டு விட்டு சென்ற நண்பர்கள்!

பிக் பாஸ் வீட்டில் எந்த நேரமும் பெண்களுடன் சுற்றி கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்வது கவின் தான். மச்சான்.. மச்சான்… என்று பேசிக்கொண்டு எப்போதும் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமியோடு பொழுதைக் ஜாலியாக கழித்து வருகிறார். 

நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் சக  போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். 
ஒரே நேரத்தில் லாஸ்லியா மற்றும் சாக்ஷி மீதும் கவினுக்கு ஒரு கண் இருப்பதால் மக்கள் அவரை சரமாரியாகக் கேள்வி கேட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கவினின் நெருங்கிய நண்பரும் சீரியல் நடிகருமான ராஜூ சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிருக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது தொகுப்பாளர் கவின் குறித்த சர்ச்சையான கேள்விகளைக் கேட்டுவந்துள்ளார். இதனால் கடுப்பான  ராஜீ மற்றும் அவரது நண்பர் இருவரும் ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அவரை பற்றி எப்படித் தெரிந்து கொள்ள முடியும். என கோபமாக பேசி மைக்கை கழட்டி போட்டுவிட்டு அங்கிருந்து செல்கின்றனர். அந்த  வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.