கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லட்சுமி: வைரலாகும் புகைப்படம்

 

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லட்சுமி: வைரலாகும் புகைப்படம்

நடிகை ராய் லட்சுமி  வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவருகின்றனர்.

சென்னை: நடிகை ராய் லட்சுமி  வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவருகின்றனர்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில்கற்க கசடறதிரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றார். அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

இவர் நடிப்பில் வெளியான பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். பின்பு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தவறாமல் பதிவு செய்து வருகிறர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Don’t be same be better .?? #2019 #mymantra #waterbaby #2019goals ?❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்து கொண்டு  குளியல் தொட்டியில் இருக்கும்  புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை வைரலாக்கிவருகின்றனர்.