கவர்ச்சி குயின் ஷாலு ஷம்முவின் கிறங்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

 

கவர்ச்சி குயின் ஷாலு ஷம்முவின் கிறங்க வைக்கும்  லேட்டஸ்ட் போட்டோஷூட்!

திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால்  மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.  

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால்  மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.  

ttn

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களின்  மூலம் இணைய வாசிகளை கிறங்கடித்து வருகிறார். நடனத்தின் மீது ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது இணையத்தில் தனது நடன வீடியோக்களை  பதிவிட்டு வருகிறார்.

ttn

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது