கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா : கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

 

கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா : கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். 

sonal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்த யாஷிகா தனது  அம்மா, தன்னை மிகவும் சுதந்திரமாக வளர்த்துள்ளார் என்று பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

yashika

அதில், யாஷிகாவின் அம்மா மிகவும் குட்டையான ஷார்ட்ஸ்  அணிந்தும், யாஷிகாவின் ஷூவை போட்டுக் கொண்டும் அட்டகாசமாக  போஸ் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள், தாயைப் போல பிள்ளை என்று ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர்.