கவர்ச்சி உடையில் மீரா மிதுன்… “உன்னை பார்த்து ஊரே சிரிப்பா  சிரிக்குது ” என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

 

கவர்ச்சி  உடையில் மீரா மிதுன்… “உன்னை பார்த்து ஊரே சிரிப்பா  சிரிக்குது ” என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை மீரா மிதுன் மீது ஆரம்பத்திலிருந்தே  பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.    

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை மீரா மிதுன் மீது ஆரம்பத்திலிருந்தே  பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.    

 

சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்டு வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

 

 

தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு பலகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு  முகம் சுழிக்க வைத்து வருகிறார். 

ttn

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், அரைகுறை ஆடையில் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் உனக்கு ஒழுங்கா டிரெஸ் பண்ண தெரியாதா என்றும் உன்னை பார்த்து ஊரே சிரிப்பா  சிரிக்குது என்றும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.