கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் தங்கையுடன் காஜல் அகர்வால்! வைரல் புகைப்படங்கள் 

 

கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் தங்கையுடன் காஜல் அகர்வால்! வைரல் புகைப்படங்கள் 

நடிகை காஜல் அகர்வால் தனது தங்கையுடன்  நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தனது தங்கையுடன்  நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

தமிழ், தெலுங்கு,இந்தி போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என்று அனைத்தும் டாப் ஹீரோவுடன் நடித்துவிட்ட இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். 

இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் 24வது படமான கோமாளி படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுடைந்த நிலையில், தற்போது ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. மேலும், ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் தனது விடுமுறையை கழித்துவர முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அந்த வகையில் சென்னையில் அடிக்கும் வெயில் தாங்க முடியாமல் தனது தங்கை மட்டும் தங்கை குழைந்தையுடன் இணைந்து வெளிநாடு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.