கவர்ச்சி ஃபோட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடித்த பிக் பாஸ் யாஷிகா!

 

கவர்ச்சி ஃபோட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடித்த பிக் பாஸ் யாஷிகா!

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளராக திகழ்ந்து மக்கள் மனதையும் வென்றார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நட்டிகர் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பிக் பாஸிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அடுத்தடுத்து திரைப்படங்களில் யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையேஎ, சமீபத்தில் பிரபல மேகஸின் ஒன்றுக்கு அவர் அளித்த கவர்ச்சியான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவின் அழகை வர்ணித்தாலும், ஆபசமான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.