கவர்ச்சியோ கவர்ச்சி…ரசிகர்களை உசுப்பேற்றும் மீரா மிதுன்

 

கவர்ச்சியோ கவர்ச்சி…ரசிகர்களை உசுப்பேற்றும் மீரா மிதுன்

குறிப்பாக மீரா மிதுன் மிரட்டல் ஆடியோக்கள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியது. 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன் ஆரம்பத்திலிருந்தே அவர் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

ttn

இதன்பிறகு மீரா மிதுன் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். இருப்பினும் அவரை  சுற்றி பல்வேறு சர்ச்சையான கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன.  குறிப்பாக மீரா மிதுன் மிரட்டல் ஆடியோக்கள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியது. 

ttn

இந்நிலையில்  சுய விளம்பரத்திற்காக தானே  முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும்  மீரா சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

ttn

அந்த வகையில் கருப்பு நிற லோநெக் டாப் அணிந்து  வர வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.  இதை கண்ட நெட்டிசன்கள் மீராவை வசைபாடி வருகின்றனர்.