கவர்ச்சியோ கவர்ச்சி: ‘சங்கமித்ரா’ நாயகியின் வைரல் பிகினி ஃபோட்டோ ஷூட்!

 

கவர்ச்சியோ கவர்ச்சி: ‘சங்கமித்ரா’ நாயகியின் வைரல் பிகினி ஃபோட்டோ ஷூட்!

பாலிவுட் திரையுலகமே தீபிகா-ரன்வீர் திருமண புகைப்படங்களை கொண்டாடி வரும் நிலையில், ‘சங்கமித்ரா’ நயகியின் ஹாட் பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

மும்பை: பாலிவுட் திரையுலகமே தீபிகா-ரன்வீர் திருமண புகைப்படங்களை கொண்டாடி வரும் நிலையில், ‘சங்கமித்ரா’ நயகியின் ஹாட் பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

’தோனி’ பட நாயகி திஷா பதானி, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர், அடிக்கடி தனது ஜிம் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிப்பார். இது போன்று திஷாவின் வைரல் கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன்கள் கிண்டலடித்து விமர்சனமும் செய்வர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?????

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

தற்போது மீண்டும் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கால்வின் க்ளெய்ன் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள திஷா பதானி, கால்வின் க்ளெய்ன் உள்ளாடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

???? #MyCalvins @calvinklein

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள திஷா பதானி, இம்முறை சற்று உஷாராக, தனது புகைப்படத்தை யாரும் கிண்டலடிக்கக் கூடாது என்பதற்காக கமெண்ட் செக்‌ஷனை மியூட் செய்து வைத்துள்ளார்.

பாலிவுட் நாயகியான திஷா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட ‘சங்கமித்ரா’ படத்தின் மூலம் அறிமுகமகாவுள்ளது குறிப்பிடத்தக்கது