கவர்ச்சியான உடையில் கிரிக்கெட் விளையாடிய பிரபல நடிகை! முகம் சுளிக்கும் ரசிகர்கள்!

 

கவர்ச்சியான உடையில் கிரிக்கெட் விளையாடிய பிரபல நடிகை! முகம் சுளிக்கும் ரசிகர்கள்!

நடிகை செர்லின் சோப்ரா மிகவும் கவர்ச்சியாக விளையாடியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகை செர்லின் சோப்ரா மிகவும் கவர்ச்சியாக விளையாடியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர்  செர்லின் சோப்ரா. மாடலாகவும் வலம் வரும் இவர் கடைசியாக இந்தியில் 2009ம் ஆண்டு வெளியான மாயா படத்தில் நடத்துத்திருந்தார். அது மட்டுமின்றி இந்தி பிக் பாஸ் 3ம் சீசனில் கலந்து கொண்டு பாதி போட்டியில் இருந்து வெளியேறினார். 

கவர்ச்சியாக உடை அணிவதை மட்டுமே வழக்கமாக வைத்து இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் செக்ஸியாக  கிரிக்கெட் விளையாடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், நீல நிற பிகினியில் இருக்கும் அவர் செக்ஸியாக பந்தை தேய்ப்பதும், பேட்டிங் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அது தற்போது வைரலாக பரவி வருகிறது.