கர்நாடகா அணை கட்டுவதற்கு தடையில்லை…! உச்சநீதிமன்றம் அதிரடி

 

கர்நாடகா அணை கட்டுவதற்கு தடையில்லை…! உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு, தென்பெண்ணையின் கிளைநதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்த தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது

தமிழகத்தில் ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு, தென்பெண்ணையின் கிளைநதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்த தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

thenpennai river

இந்த மனுவை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று கருத்து தெரிவித்த நிலையில், தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.