கருப்பையில் உண்டாகும் நீர்க்கட்டியை (பிசிஓசி அல்லது பிசிஓடி) தவிர்ப்பது எப்படி?

 

கருப்பையில் உண்டாகும்  நீர்க்கட்டியை (பிசிஓசி அல்லது பிசிஓடி) தவிர்ப்பது எப்படி?

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos) எனப்படும் கருப்பையில் உள்ள  நீர்க்கட்டியால் இன்றைய தலைமுறை பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos) எனப்படும் கருப்பையில் உள்ள  நீர்க்கட்டியால் இன்றைய தலைமுறை பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நூறு பெண்களில் 10 இந்த பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.  பெண்கள் பருவமடைந்ததும், அவர்களது டீன் ஏஜ்பருவத்தில் முதலாவது மாதவிலக்குக்குப் பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் பி.சி..எஸ் ஆரம்பிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறு மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவதில்லை.  

food

முக்கிய காரணங்கள்

* மாறிவரும் வாழ்க்கைமுறை

* உணவுப் பழக்கம் மற்றும் ஹார்மோன் சுரப்பியில் கோளாறு

 

stress

விளைவுகள்

* தலையில் வழுக்கை
* குழந்தையின்மை
* மன அழுத்தம்
* ரத்த அழுத்தம்
* உடல் எடை அதிகரித்தல்
* சோர்வு

junk food

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

*காபி
*பதப்படுத்தப்பட்ட இறைச்சி
*ஜங்க் உணவுகள்
* ஃபாஸ்ட் ஃபுட்

* எண்ணெய் பொருட்கள்

தீர்வுகள் :

  • இதற்கான தீர்வு பெண்கள் கையில் உள்ளது. அன்றாட  வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். அவர்களது உடல் எடையை  ஐந்து கிலோ வரைகுறைத்தாலே போதும். மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக வரத் தொடங்கும்.
  • தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஃபிட்டான உடலைப் பெற முடியும். ஜங்க் ஃபுட் தவிர்த்து காய்கறி, கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
  • இது தவிர மேலும் சில  தீர்வுகள் உள்ளன. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து கொண்டு அதனுடன் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.