கரீனாவின் இந்த போட்டோவைப் பார்த்து ஆமீர் கான் ஆச்சர்யப்படப் போகிறார்!         

 

கரீனாவின் இந்த போட்டோவைப் பார்த்து ஆமீர் கான் ஆச்சர்யப்படப் போகிறார்!         

இன்று பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு பிறந்தநாள். ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் பிகே நாயகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகினறனர். ஆனால் கரீனாவின் வாழ்த்து சற்று வித்தியாசமாக உள்ளது. அனைவருக்கும் அந்த வாழ்த்து பிடித்துப்போய்விட்டது என்றால் பாருங்களேன்! 

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் இணைந்த கரீனா கபூர் கான், தற்போது தனது பக்கத்தை புகைப்படங்களால் அலங்கரிக்கும் வேலையைச் செய்து வருகிறார். இவர் இடும் பதிவுகள் கொஞ்சம் புதிராகத் தான் இருக்கும். அதை டீகோட் செய்வது அவ்வளவு எளிதல்ல. 

இன்று பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு பிறந்தநாள். ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் பிகே நாயகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகினறனர். ஆனால் கரீனாவின் வாழ்த்து சற்று வித்தியாசமாக உள்ளது. அனைவருக்கும் அந்த வாழ்த்து பிடித்துப்போய்விட்டது என்றால் பாருங்களேன்! 

kareena-kapoor-9067

கரீனா பகிர்ந்திருந்த புகைப்படத்தில் இருவரும் விமானத்தில் இருந்தபோது கிளிக் செய்ததாகத் தெரிகிறது. ஒரு தலையணையை இறுகப் பிடித்துக்கொண்டு முரட்டுத் தூக்கம் தூங்கிக்கொண்டிருக்கும் அமீர் கானை கரீனா அவருக்கேத் தெரியாமல் கரீனா படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “எனக்கு மிகவும் பிடித்த எனது துணைநடிகரின் தலையணையாக இருக்கவேண்டும்” என்று எழுதியிருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My fav co-star has to be @_aamirkhan’s… pillow! ❤️?

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

 

இருவரும் லால் சிங்க் சத்தா என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்ற படமான பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக் தான் இந்த படம். இந்த வருட கிறிஸ்துமஸிற்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.