கமல் ஹாசன் இளையமகளின் கவர்ச்சி புகைப்படங்கள்…அக்காவை மிஞ்சும் அக்‌ஷரா

 

கமல் ஹாசன் இளையமகளின் கவர்ச்சி புகைப்படங்கள்…அக்காவை மிஞ்சும் அக்‌ஷரா

அமிதாப் பச்சனுடன் இணைந்து  ஷமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான  அக்‌ஷரா ஹாசன் கடந்த 2015 -ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து  ஷமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.

ttn

அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். தற்போது மூடர்கூடம் இயக்குநர்  நவீன் இயக்கத்தில், அருண்விஜயுடன் இணைந்து அக்னி சிறகுகள் படத்தில் நடந்து வருகிறார்.  மாடலிங் துறையிலும் ஆர்வமுடைய  அக்‌ஷரா ஹாசன்  அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோஷூட் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ttn

இந்நிலையில்  சமீபத்தில் அக்‌ஷரா ஹாசன்  கிளாமர் அண்ட் ஸ்டைல் என்ற பெயரில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட  பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக வந்திருந்தார்.  இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ttn

இதுபோன்ற  பொது நிகழ்ச்சிகளில் இவரின் அக்கா ஸ்ருதி ஹாசனை மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வருவார்.  தற்போது அக்காவை  பின்பற்றும் தங்கையாக அக்‌ஷரா  மாறியுள்ளார் என்று  நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.