கமலை  அசர வைத்த லாஸ்லியா! பின் வாங்கிய கமல்ஹாசன்! வெளியானது முதல் புரோமோ!!

 

கமலை  அசர வைத்த லாஸ்லியா! பின் வாங்கிய கமல்ஹாசன்! வெளியானது முதல் புரோமோ!!

பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும்.

பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும். இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில்,  பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். ஒன்று கவின் மற்றொருவர் சேரன்…

 

Kamal

இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் காஸ்லியாவிடம் கமல் யாரை நீங்கள் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர் கவின் மற்றும் சேரன் ஆகிய இருவர் மீது கைவைத்ததால் கமல் சற்று அதிர்ச்சியில் உறைந்தார். அதன்பின்  அதற்கு நான் தான் தேவையில்லை இவர்களோடு அரட்டை அடிக்கிறேன். நேரடியான யாரை காப்பாற்ற வேண்டுமோ அவரை காப்பாற்றி விட்டிருக்கலாம் என விளையாட்டாக பேசினார்.