கண்ணால் கொள்ளையடித்த துல்கர்: இதோ ரொமாண்டிக் பர்ஸ்ட் லுக்!

 

கண்ணால் கொள்ளையடித்த துல்கர்: இதோ ரொமாண்டிக் பர்ஸ்ட் லுக்!

நடிகர் துல்கர் சல்மானின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் துல்கர் சல்மானின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் பிரபல ஹீரோவாக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடிப் பேசவும், ஒகே கண்மணி, சோலோ போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். 

அதைத்தொடர்ந்து அவரில் நடிப்பில் உருவாகிவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். 

இந்த நிலையில் இவரின் 25வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. சுவாரஸ்யமான காதல் களத்தைக் கொண்ட இந்த படம் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.