கணவருடன் லிப்லாக்…லிப்ஸ்டிக்கை துடைத்த பிரியங்கா சோப்ரா கணவர்: வைரல் புகைப்படங்கள்!

 

கணவருடன் லிப்லாக்…லிப்ஸ்டிக்கை துடைத்த பிரியங்கா சோப்ரா கணவர்: வைரல் புகைப்படங்கள்!

ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

ஆஸ்கருக்கு இணையாகப் பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருது  நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேவர்லி ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

ttn

அதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இந்நிலையில் கோல்டன் குளோப் விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸுடன் வருகை புரிந்தார்.

பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் மாடர்ன் கவுனில் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒய்யாரமாக கணவருடன் நடந்து வந்த அவரிடம் அங்கிருந்தவர்கள், நிக்குடன் லிப் லாக்  என்று கேட்க, அசால்ட்டாக கேட்டதை  செய்துவிட்டுச் சென்றனர்.அப்போது நிக் ஜோனாஸ் லிப்ஸ்டிக்கை துடைத்து கொண்டே சென்றுள்ளார்.  இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.