கணவருடன் மேஜிக் செல்பியில் நடிகை பாவனா : வைரலாகும் க்யூட் போட்டோ!

 

கணவருடன் மேஜிக் செல்பியில் நடிகை பாவனா : வைரலாகும்  க்யூட் போட்டோ!

நடிகை பாவனா தனது கணவருடன் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை பாவனா தனது கணவருடன் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

bavanaa

தமிழ், தெலுக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாள சினிமாவில் இருந்து தமிழில் ‘சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் அறிமுகமானார். அதையடுத்து ‘வெயில், ‘தீபாவளி உள்ளிட்ட பல படங்கள் இவர் நடிப்பில் வெளியானது. இவர் தமிழில் கடைசியாக தல அஜித்துடன் இணைந்து அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதைத்தொடர்ந்து பாவனா,கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.தற்போது நீண்ட  இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் 96 ரீமேக்கில் நடித்து வருகிறார் பாவனா. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

There’s both magic and love all around you ♥️ #LoveOfMyLife #MineForever ?

A post shared by Bhavana Menon Naveen (@bhavanaofficial) on

இந்நிலையில் நடிகை பாவனா தனது கணவர் நவீனுடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  அதில், மேஜிக்கும் காதலும் உங்களைச் சுற்றியே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது