கஜா புயல் நிவாரண தொகை 2,395 கோடி ரூ!

 

கஜா புயல் நிவாரண தொகை 2,395 கோடி ரூ!

மனித உயிரிழப்பு, கால்நடை இழப்பு, வாழ்வாதார இழப்பு, துணிகள் மற்றும் பாத்திரங்கள் இழப்புகளுக்காக 591 கோடியே 66 லட்ச ரூபாய். வீடு சேதம் அடைந்தவர்களுக்கு 401 கோடியே 49 லட்சம் ரூபாய். பயிர்சேதத்துக்காக 775 கோடி ரூபாயும், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட சேதத்துக்கு 89 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுமனித உயிரிழப்பு, கால்நடை இழப்பு, வாழ்வாதார இழப்பு, துணிகள் மற்றும் பாத்திரங்கள் இழப்புகளுக்காக 591 கோடியே 66 லட்ச ரூபாய். வீடு சேதம் அடைந்தவர்களுக்கு 401 கோடியே 49 லட்சம் ரூபாய். பயிர்சேதத்துக்காக 775 கோடி ரூபாயும், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட சேதத்துக்கு 89 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2018ல் டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல் நிவாரணத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகை குறித்து பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:  நிவாரண பணிகள் மேற்கொள்ள 2 ஆயிரத்து 395 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மனித உயிரிழப்பு, கால்நடை இழப்பு, வாழ்வாதார இழப்பு, துணிகள் மற்றும் பாத்திரங்கள் இழப்புகளுக்காக 591 கோடியே 66 லட்ச ரூபாய். வீடு சேதம் அடைந்தவர்களுக்கு 401 கோடியே 49 லட்சம் ரூபாய். பயிர்சேதத்துக்காக 775 கோடி ரூபாயும், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட சேதத்துக்கு 89 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyclone Gaja disaster

வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கஜா புயலினால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான டெல்டா மாவட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்க தனி அதிகாரிகள் நியமித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.