ஓரியோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

 

ஓரியோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவு என்றல் அது ஐஸ்கிரீம் தான். அப்படி பட்ட ஐஸ்கிரீம் உடன் ஓரியோ சேர்த்து வீட்டிலேயே ஓரியோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவு என்றால் அது ஐஸ்கிரீம் தான். அப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடன் ஓரியோ சேர்த்து வீட்டிலேயே ஓரியோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள் : 

விப்பிங் கிரீம் -2கப் அளவு 
கன்டென்ஸ்டு மில்க் – 200 மி.லி., 
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன், 
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், 
ஓரியோ பிஸ்கெட் – 10 

 .

oreo icecream

எப்படி செய்வது? 

ஓரியோ பிஸ்கெட்டை நன்கு போடி செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 
விப்பிங் கிரீம் ஊற்றி நன்கு பிளெண்டர் செய்து கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து வெனிலா எசென்ஸ், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.கடைசியாக பிஸ்கெட் தூளைப் போட்டு கிளறி ஃபீசரில் 10 முதல் 12 மணி நேரம்வைத்து எடுத்து 
ருசிக்கவும் .