ஓரினச் சேர்க்கையாளராக மாறிய அமலாபால்?

 

ஓரினச் சேர்க்கையாளராக மாறிய அமலாபால்?

தமிழில் கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர்  ஏ.எல். விஜய். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.

தமிழில் கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர்  ஏ.எல். விஜய். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே  விவாகரத்து பெற்றனர். இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார்.  சமீபத்தில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர்  ஏ.எல் விஜய்   ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். 

 

 

சமீபகாலமாக அமலா பாலின் அக்டிவிட்டீஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இரவுநேர பார்ட்டி, ஆண் நண்பர்கள் பழக்கம் என நகர்கிறது அமலா பாலின் தற்போதைய வாழ்க்கை. இந்நிலையில் தற்போது அமலா பால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE
? என பதிவிட்டு ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளர். அதில் பெண் நண்பருடன் அமலா பால் அத்துமீறுகிறார். இதனால்  அமலாபால் ஓரினச் சேர்க்கையாளராக மாறிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும்  இந்த கண்றாவியை பாக்க முடியல என கமெண்ட்ஸ்களால் கழுவி ஊற்றிவருகின்றனர்.