ஒரே நாளில் ட்ரெண்டிங்கை மாற்றிய மோடி! தமிழர்களையும் தன் வசப்படுத்த மோடியின் புது யுத்தி!!

 

ஒரே நாளில் ட்ரெண்டிங்கை மாற்றிய மோடி! தமிழர்களையும் தன் வசப்படுத்த மோடியின் புது யுத்தி!!

தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் சீன அதிபரை மோடி பாரம்பரிய உடையான வேஷ்டி-சட்டை அணிந்து வரவேற்ற புகைப்படம் #veshti என்ற ஹேஷ்டேக்கில் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் சீன அதிபரை மோடி பாரம்பரிய உடையான வேஷ்டி-சட்டை அணிந்து வரவேற்ற புகைப்படம் #veshti என்ற ஹேஷ்டேக்கில் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்றாலே சமூகவலைத்தளங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் தான் டிரண்ட் ஆகும், அந்த வகையில் இன்று காலைக்கூட கோ பேக் மோடி டிரண்ட்டானது. தனியார் விடுதியில் தங்கிய மோடி அங்கிருந்து மாலை 4 மணியளவில், வரலாற்று சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். மாமல்லபுரத்திற்கு வரும்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து ஒட்டு மொத்த தமிழர்களின் பார்வையையும் தன் பக்கம் விழ வைத்துள்ளார்

veshti

மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிட்ட இரு தலைவர்களும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரதநாட்டியம், கதகளி, போன்ற கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.